இன்றைய அரசியல் நிகழ்வுகள் TOP 10 ஒரு பார்வை :1RTE மாணவர் சேர்க்கை-இபிஎஸ் கண்டனம்2."நாச்சியப்பன் பாத்திரக்கடை..!" அண்ணாமலை கிண்டல்3.கொடநாட்டில் கொ*ல செய்த சார் யார்? - சீமான் கேள்வி4.சட்டமன்றத் தேர்தல் - மண்டல பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை5.சூறையாடப்பட்ட காவல்நிலையம்.. இபிஎஸ் கடும் விமர்சனம்6.உச்சத்தை தொட்ட பாமக மோதல்.. அடுத்தக்கட்டம் என்ன?7."வக்பு சட்டம் கொண்டு வந்த அமித்ஷா, மோடி காட்டுமிராண்டிகள்"8.’அறிக்கை அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார் இபிஎஸ்’9.நான் உண்மையான விவசாயியா? நீங்கள் உண்மையான விவசாயியா?'10.டெல்லியில் உள்ள தமிழர்கள் குடியிருப்பு தொடர்பான பிரச்சனை..