RTE மாணவர் சேர்க்கை-இபிஎஸ் கண்டனம்

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நடைபெற வேண்டிய மாணவர் சேர்க்கை
RTE studen- EPS
RTE studen- EPS
Published on: 

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நடைபெற வேண்டிய மாணவர் சேர்க்கை,

உடனடியாக பூர்த்தி செய்யாத திமுக அரசுக்கு கண்டனம் - எடப்பாடி பழனிசாமி,

மத்திய அரசிடம் வலியுறுத்தி RTE நிதியைப் பெற வக்கில்லாத திமுக அரசு-எடப்பாடி பழனிசாமி,

RTE இணைய தளத்தை திறக்காமலேயே ஏதேதோ காரணம் கூறி காலதாமதம் செய்வது ஏற்கத்தக்கது அல்ல-இபிஎஸ்,

மாநில நிதியில் இருந்து RTEக்கான நிதியை விடுவித்து 25% மாணவர் சேர்க்கையை பூர்த்தி செய்க-EPS.

newstamil.tv