news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home justnownews உச்சத்தை தொட்ட பாமக மோதல்.. அடுத்தக்கட்டம் என்ன?
tv

Also Watch

tv

Read this

உச்சத்தை தொட்ட பாமக மோதல்.. அடுத்தக்கட்டம் என்ன?

புதிய பொதுச்செயலாளர் நியமனம்

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பாமகவில் மோதல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்தக்கட்ட பணிகள் தொடர்பாக நாளை ஆலோசனை.

தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்.

புதிதாக நியமித்த அனைத்து நிர்வாகிகளையும் நாளை தைலாபுரம் வர ராமதாஸ் அழைப்பு எனத் தகவல்.

புதிய மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களுக்கு ராமதாஸ் அழைப்பு எனத் தகவல்.

பாமகவில் மோதல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்தக்கட்ட பணிகள் தொடர்பாக நாளை ஆலோசனை.

வடிவேல்ராவணன் அணி மாறியுள்ள நிலையில் பாமகவிற்கு புதிய பொதுச்செயலாளரை நியமிக்கவும் வாய்ப்பு.

புதிய பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பாகவும் ராமதாஸ் நாளை ஆலோசிக்க வாய்ப்பு.



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முழு உடற் தகுதியை எட்டிய பேட்ஸ்மேன் சால்ட்

0
5 hrs 24 mins agoshare
பிலிப் சால்ட்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved