news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews தனியார் விவசாய நிலத்தில் குப்பைகளை கொட்டும் நகராட்சி
tv

Also Watch

tv

Read this

தனியார் விவசாய நிலத்தில் குப்பைகளை கொட்டும் நகராட்சி

வேலூர்

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
வேலூர்

விவசாய நிலத்தில் குப்பைகளை கொட்டும் நகராட்சி : 

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை சின்னதாமல் செருவு பஞ்சாயத்து உட்பட்ட தனியார் விவசாய நிலத்தில் நகராட்சி குப்பைகளை கொட்டி தீயிட்டு எரிப்பதற்கு அந்தப் பகுதி மக்கள் பலமுறை எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பேரணாம்பட்டு நகராட்சி பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட குப்பைகளை டிராக்டர் மூலம் எடுத்து வந்து தனியார் விவசாய நிலத்தில் கொட்டுவதற்கு வந்த என்ன மட்டும் நகராட்சிக்கு சொந்தமான டிராக்டர்
சிறைபிடித்து அந்த பகுதிமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த நகராட்சி அதிகாரிகள் குப்பைகள் வேறு பகுதியில் கொட்டுவதாக உறுதி அளித்ததில் பெயரில் அந்த பகுதி மக்கள் கலைந்து சென்றனர் இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Related Link
தனிப்பட்ட ஒரு குடும்பத்தினரை கண்டித்து கிராம மக்கள் தர்ணா

தனிப்பட்ட ஒரு குடும்பத்தினரை கண்டித்து கிராம மக்கள் தர்ணா



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்த 3 பேர் கைது

2
10 hrs 20 mins agoshare
லாட்டரி விற்பனை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved