news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home justnownews TANGEDCO - செந்தில் பாலாஜி பரபரப்பு விளக்கம்
tv

Also Watch

tv

Read this

TANGEDCO - செந்தில் பாலாஜி பரபரப்பு விளக்கம்

Senthil Balaji

8

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு புகார் தொடர்பாக செந்தில்பாலாஜி விளக்கம் டான்ஜெட்கோவில் டெண்டர்களை பிரித்து கொடுப்பது என்பது தான் வழக்கம் -செந்தில்பாலாஜி டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆணையிட்ட நிலையில் விளக்கம்.

கடந்த காலங்களில் பின்பற்றபட்ட நடைமுறை தான் தற்போதும் பின்பற்றப்படுகிறது செ.பா. டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் எந்த முறைகேடும் நடக்கவில்லை டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் அரசிற்கு எந்த இழப்பீடும் ஏற்படவில்லை.

அதிமுக ஆட்சியிலும் என்ன நடைமுறை பின்பற்றபட்டதோ, அதே நடைமுறையில் கொள்முதல் சிபிஐ விசாரணையை நெருக்கடியாக பார்க்கவில்லை அதிமுக ஆட்சியில் நடந்ததை மறைத்து வழக்கு தொடுத்துள்ளதாக செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு.

Related Link
அமைச்சர் கே.என்.நேரு வழக்கில் திடீர் திருப்பம்.. நீதிமன்றம் அதிரடி முடிவு!

அமைச்சர் கே.என்.நேரு வழக்கில் திடீர் திருப்பம்.. நீதிமன்றம் அதிரடி முடிவு!





SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்த 3 பேர் கைது

2
10 hrs 0 min agoshare
லாட்டரி விற்பனை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved