சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீது தமிழக அரசு நடவடிக்கை ,காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார் ஆஷிஷ் ராவத் ,ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கூடுதல் பொறுப்பு ,ராமநாதபுரம் எஸ்.பி. சந்தேஷ், சிவகங்கை எஸ்.பி. பொறுப்பை கூடுதலாக கவனிப்பார்.