Also Watch
Read this
By: Manigandan Raja

திடீரென மயங்கி விழுந்து அரசு ஊழியர் உயிரிழப்பு :
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து அரசு ஊழியர் உயிரிழந்தார்.

திருவரங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்த குப்பகுடி சுடரொளி நகரை சேர்ந்த தமிழ்மாறன் என்கிற சத்தியராஜ், வெள்ளக்கொல்லையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றபோது மயங்கி விழுந்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved