news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news எல்.கே.அத்வானிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
tv

Also Watch

tv

Read this

எல்.கே.அத்வானிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

டெல்லி இல்லத்தில் நேரில் சந்திப்பு

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
modi advani

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் மோடி அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். டெல்லியில் உள்ள இல்லத்தில் அத்வானியை சந்தித்து பேசிய அவர், பூங்கொத்து கொடுத்து, பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார். 

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:
அத்வானியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது இல்லத்திற்குச் சென்று அவரை வாழ்த்தினேன். நமது தேசத்திற்கு அவர் ஆற்றிய சேவை மகத்தானது. நம் அனைவரையும் பெரிதும் ஊக்குவிக்கிறது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சரியான இடத்தில் துணிந்து நிற்க வேண்டும்

0
3 mins agoshare
விராட் கோலி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved