5 நட்சத்திர ஓட்டலில் மதுவோடு இருக்கிறாரா? அவர் மிதந்து கொண்டு இருக்கிறாரா? பாலு சரியில்லை என்பதால் தான் சமூக நீதி பேரவை தலைவரை மாற்றி உள்ளோம் என் பேச்சுக்கு எதிர்மாறாக செயல்பட்டார் சௌமியா.என்பேச்சுக்கு மாறாக தருமபுரியில் வேட்பாளராக்கப்பட்டார் சௌமியா அன்புமணி என்னிடம் கெஞ்சி கூத்தாடி சௌமியாவை வேட்பாளராக அறிவித்தார்கள் தன்னை லேசாக விமர்சித்தவர் மீதே பாய்ந்தவர் அன்புமணி -ராமதாஸ் தலைவராக இருந்த அன்புமணியை யாரும் பார்க்க முடியாது, யாரிடமும் பேசமாட்டார் எனது வார்த்தையை ஏற்று செயல்தலைவர் பதவியை அன்புமணி ஏற்றால் தீர்வு எட்டப்படும் - ராமதாஸ் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரை பாமகவிற்கு நான் தான் தலைவர் அன்புமணியின் 3 ஆண்டுகள் பதவிக்காலம் முடிந்து விட்டது. மீண்டும் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் பாமகவின் பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் எனக்கே உள்ளது - ராமதாஸ்அன்புமணியை கட்சியில் இருந்து ஒருபோதும் நீக்க மாட்டேன் பாமகவின் நிறுவனர், தலைவர் நான் தான், வாக்களிக்கும் மக்கள் என் பக்கம் உள்ளனர் பாமகவுடன் கூட்டணி வைக்க விரும்பும் கட்சிகளுக்கு நல்லது கெட்டது எல்லாம் தெரியும்கோல் ஊன்றி செல்லும் நிலை வந்தாலும், தமிழக மக்களுக்காக பாடுபடுவேன் கட்சி தொண்டர்கள், வாக்காளர்கள் என் பக்கமே உள்ளனர் -ராமதாஸ் தவெகவுடன் நான் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை அன்புமணி இறங்கி வரமாட்டார் என ராமதாஸ் கூறுவது நிதர்சனமா? ராமதாஸ் கூறியது போல் பாமக செயல்தலைவர் பதவி ஏற்க முன்வருவாரா அன்புமணி?தீர்வு ஏற்படாது என்ற ராமதாஸின் கருத்து பாமக இரண்டாக உடைந்ததை உறுதிப்படுத்துகிறதா? சமரசம் ஏற்படவில்லை என கூறுவது பாமகவில் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதை காட்டுகிறதா?ராமதாஸ் கூறுவது போல் பாமக தொண்டர்கள் அவர் பக்கம் தான் உள்ளார்களா? ராமதாஸ் அணி, அன்புமணி அணி என இரண்டாக உடைந்ததா பாட்டாளி மக்கள் கட்சி?பாமக தொண்டர்களை பற்றி கவலைப்பட ராமதாசும், அன்புமணியும் தயாராக இல்லையா? ராமதாஸை ஒதுக்கி வைத்து விட்டு அன்புமணியால் அரசியல் செய்ய முடியுமா?நீயா? நானா? என பார்த்து விடலாம் என ராமதாஸ் கூறியது அன்புமணிக்கு நெருக்கடியா? பாமகவில் அன்புமணி தரப்புக்கு நெருக்கடியை அதிகரிக்கிறாரா ராமதாஸ்?அன்புமணியை செயல் தலைவர் என்றே குறிப்பிட்டு பேசிய ராமதாஸ் சமரச பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை நான் நியமித்தவர்களே எனக்கு பஞ்சாயத்து செய்ய வந்தனர் -ராமதாஸ் அதிகார சண்டையில் பாமக தொண்டர்களை ஏமாற்றுகிறார்களா அன்புமணியும், ராமதாசும்? பாமகவின் நிறுவனர், தலைவர் நான் தான், வாக்களிக்கும் மக்கள் என் பக்கம் உள்ளனர் - ராமதாஸ்யார் பக்கம் செல்வது என தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் பாமக தொண்டர்கள்.