news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலர் திருட்டு
tv

Also Watch

tv

Read this

வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலர் திருட்டு

வீரபாண்டியபட்டணம் - தூத்துக்குடி

11

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TUT Bike theft

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலரை மர்ம நபர்கள் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. வீரபாண்டியபட்டணத்தை சேர்ந்த சுரேஷ், தனது குளிர்பான கடைக்கு எதிரே உள்ள தாயின் வீட்டில் டூவீலரை நிறுத்தி விட்டு இரவு சென்று பார்த்தபோது காணாமல் போயிருந்தது தெரியவந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய உலக செய்திகள்

0
3 hrs 17 mins agoshare
உலக செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved