news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கிரிக்கெட் மைதானமாக மாறிய ஹெலிகாப்டர் இறங்குதளம்
tv

Also Watch

tv

Read this

கிரிக்கெட் மைதானமாக மாறிய ஹெலிகாப்டர் இறங்குதளம்

இராமநாதபுரம்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஹெலிகாப்டர் இறங்குதளம்

ஹெலிகாப்டர் இறங்குதளம் : 

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விருந்தினர் மாளிகை அருகே அரசின் ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைந்துள்ளது பிரதமர் மோடி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஹெலிகாப்டரில் வந்திறங்கும் மையமாக இருந்து வந்த இந்த ஹெலிகாப்டர் இறங்கு தளத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பராமரித்து வரும் நிலையில்.

உரிய பராமரிப்பு இல்லாததால் ஹெலிகாப்டர் இறங்கு தளம் கிரிக்கெட் விளையாடும் மைதானமாக மாறி இருக்கிறது எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ஹெலிகாப்டர் இறங்கு தளத்தை பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Link
27 முறை பிரகார வலம் வந்து கொடிமரத்திற்கு பூ வைத்து வழிபாடு

27 முறை பிரகார வலம் வந்து கொடிமரத்திற்கு பூ வைத்து வழிபாடு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கால் வீக்கத்துடன் 400 மீட்டர் தடை தாண்டுதலில் ஓடி வெண்கலப் பதக்கம்... ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை அசத்தல்

66
348 days agoshare
vidhya








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved