news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews நட்சத்திர ஏரியில் நடைபெற்ற படகு போட்டி... ஆர்வத்துடன் கலந்து கொண்ட சுற்றுலா பயணிகள்
tv

Also Watch

tv

Read this

நட்சத்திர ஏரியில் நடைபெற்ற படகு போட்டி... ஆர்வத்துடன் கலந்து கொண்ட சுற்றுலா பயணிகள்

கொடைக்கானல், திண்டுக்கல்

44

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dindigul

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் நடைபெற்ற படகு போட்டியில் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

கோடை விழா மற்றும் 62 ஆவது மலர் கண்காட்சியையொட்டி கடந்த 26 ஆம் தேதி நடைபெற இருந்த படகு போட்டி கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

இதனையடுத்து இன்று நடைபெற்ற போட்டியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கால் வீக்கத்துடன் 400 மீட்டர் தடை தாண்டுதலில் ஓடி வெண்கலப் பதக்கம்... ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை அசத்தல்

66
348 days agoshare
vidhya








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved