news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மகாமகக் குளக்கரையில் சர்வதேச யோகா தின நிகழ்வு... ஆபரேஷன் சிந்தூரை போற்றும் விதமாக யோகா நிகழ்ச்சி
tv

Also Watch

tv

Read this

மகாமகக் குளக்கரையில் சர்வதேச யோகா தின நிகழ்வு... ஆபரேஷன் சிந்தூரை போற்றும் விதமாக யோகா நிகழ்ச்சி

கும்பகோணம், தஞ்சாவூர்

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thanjur

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மகாமகக் திருக்குளக்கரையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஆபரேஷன் சிந்தூரை போற்றும் விதமாக மெகா யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி என்.சி.சி. தலைமை அலுவலகத்திற்கு உட்பட்ட தமிழ்நாடு 8 ஆம் பட்டாலியன் சார்பில் 5 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்ற வீரர்களின் தியாகத்தை கௌரவிக்கும் வகையில் மாணவ, மாணவிகள் யோகாசனங்களை செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கால் வீக்கத்துடன் 400 மீட்டர் தடை தாண்டுதலில் ஓடி வெண்கலப் பதக்கம்... ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை அசத்தல்

66
348 days agoshare
vidhya








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved