news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மாரியம்மன் கோயில் திருவிழாவில் பறவை காவடி நிகழ்ச்சி... ஆட்டம் பாட்டம் என கோலாகலமாக நடந்த காவடி நிகழ்ச்சி
tv

Also Watch

tv

Read this

மாரியம்மன் கோயில் திருவிழாவில் பறவை காவடி நிகழ்ச்சி... ஆட்டம் பாட்டம் என கோலாகலமாக நடந்த காவடி நிகழ்ச்சி

ஓரசோலை அண்ணா நகர், நீலகிரி

49

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KOTAGIRI

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மாரியம்மன் கோயில் திருவிழாவை ஒட்டி கிரேன் மூலம் பறவை காவடி நிகழ்ச்சி ஆட்டம் பாட்டம் என களைகட்டியது.

ஓரசோலை அண்ணா நகரில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் பறவை காவடி நிகழ்ச்சி நடைபெற்றது.

பக்தர் விரதமிருந்து அலகு குத்தி பறவை காவடியாக வந்தார். இதில் திரளான பக்தர்கள் வேடம் அணிந்து, பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கால் வீக்கத்துடன் 400 மீட்டர் தடை தாண்டுதலில் ஓடி வெண்கலப் பதக்கம்... ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை அசத்தல்

66
348 days agoshare
vidhya








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved