Also Watch
Read this
Posted on: Jun 22, 2025 07:01 AM
By: Web Team

வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே லாரி ஒன்று திடீரென தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடியில் இருந்து உப்பு மூட்டைகள் ஏற்றி கொண்டு ஆரணி-வேலூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி,
டயர் வெடித்து சாலையி்ன் நடுவே உள்ள தடுப்பு சுவர் மீது மோதியது.
இதனால் டீசல் டேங்கர் உடைந்து தீப்பிடித்ததில் ஓட்டுநர் தப்பினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved