news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews காயம் காரணமாக 7 கிலோ எடை குறைந்து விட்டேன்"
tv

Also Watch

tv

Read this

காயம் காரணமாக 7 கிலோ எடை குறைந்து விட்டேன்"

Shreyas iyer

Posted on: Mar 22, 2026 09:00 AM

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Cricket

7 கிலோ எடை குறைந்து விட்டேன் :

விலா எலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக, 7 கிலோ எடை குறைந்து விட்டதாக இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்ரேயால் அய்யர் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் பந்தை கேட்ச் பிடிக்க முயன்றபோது, விலா எழும்பில் பலத்த காயம் ஏற்பட்டதால் சுமார் 3 மாதத்திற்கும் மேலாக விளையாடாமல் உள்ளார்.

வரும் 28-ம் தேதி தொடங்கும் ஐ.பி.எல். தொடரில் களமிறங்கும் அவர், காயத்திலிருந்து மீண்டு வந்து மீண்டும் களமிறங்குவது எப்போதும் ஒரு சவாலான விஷயம் என தெரிவித்துள்ளார்.

Related Link
நண்பர்கள் அளித்த இஃப்தார் விருந்தில் பங்கேற்ற சஞ்சு சாம்சன்

நண்பர்கள் அளித்த இஃப்தார் விருந்தில் பங்கேற்ற சஞ்சு சாம்சன்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பழைய காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை காலி செய்ய உத்தரவு

0
2 mins agoshare
Congress office








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved