Also Watch
Read this
By: Manigandan Raja
மருத்துவமனையில் அனுமதி :
வருவாய்-பேரிடர் நிர்வாகத்துறை அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி உடல்நலக்குறைவு காரணமாக கோவை அவிநாசி சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதி.
அமைச்சர் செங்கோட்டையனுக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் அமைச்சர் செங்கோட்டையன் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தகவல்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved