news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home justnownews சிறைத்துறையில் வரப்போகும் மெகா மாற்றம்!
tv

Also Watch

tv

Read this

சிறைத்துறையில் வரப்போகும் மெகா மாற்றம்!

அமைச்சர் நிர்மல் குமார்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மெகா மாற்றம் : 

சென்னை புழல் சிறையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சிறை வளாகத்தில் கைதிகளுக்கான வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் நிர்மல் குமார் சமையல் கூடங்கள், மருத்துவ வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதாக அமைச்சர் நிர்மல் குமார் தகவல்.

கைதிகளுக்கான சட்ட உதவிகளை வழங்குவது தொடர்பாகவும் அதிகாரிகளுடன் ஆலோசனை சிறைத் துறையை நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்

கைதிகளுக்கு உறவினர்கள் கொடுக்கும் பொருட்களை ஸ்கிரீனிங் செய்ய நடவடிக்கை மின்சாரத் துறையில் தேவையற்ற பணியிட மாற்றங்கள் கூடாது உத்தரவிட்டுள்ளோம்.

Related Link
மின் தடை - கருப்பு ஆடுகள் காரணமா?

மின் தடை - கருப்பு ஆடுகள் காரணமா?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

4000 டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா?

0
2 hrs 34 mins agoshare
Minister vignesh








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved