news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
tv

Also Watch

tv

Read this

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

டேஜியான் - தென்கொரியா

Posted on: Mar 22, 2026 09:34 AM

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
South korea

 தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து :

தென் கொரியாயாவில் கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். டேஜியான் நகரில் உள்ள 3 மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டபோது சுமார் 170 தொழிலாளர்கள் தொழிற்சாலை உள்ளே இருந்ததாக கூறப்படுகிறது.

விபத்து நடந்தவுடன் தரைத்தளத்தில் இருந்தவர்கள் விரைந்து வெளியேறிய நிலையில், 2 மற்றும் 3-வது தளங்களில் இருந்தவர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து சுமார் 500 தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அனைத்து உள்ளிருந்தவர்களை மீட்டனர். விபத்தில் 60 பேர் வரை காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Link
அணுசக்தி செறிவூட்டல் மையம் மீது தாக்குதல்

அணுசக்தி செறிவூட்டல் மையம் மீது தாக்குதல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பழனி பங்குனி உத்திர விழா கொடியேற்றம்

10
6 mins agoshare
palani temple








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved