Also Watch
Read this
Posted on: Mar 22, 2026 10:02 AM
By: Manigandan Raja

Facelift கார் இந்தியாவில் அறிமுகம் :
ஸ்கோடா நிறுவனம் தனது குஷாக் ஃபேஸ்லிப்ட் ((Skoda Kushaq Facelift )) காரை இந்தியாவில் 10 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்துள்ளது..! Renault Duster, Hyundai Creta, Maruti Suzuki Victoris போன்ற போட்டி நிறுவன கார்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட டிசைனில், நவீன வசதிகள் இந்த காரில் இடம்பெற்றுள்ளன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved