news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews ஈரானின் தாக்குதலை கண்டித்துள்ள சவூதி அரேபியா
tv

Also Watch

tv

Read this

ஈரானின் தாக்குதலை கண்டித்துள்ள சவூதி அரேபியா

ரியாத், சவூதி அரேபியா

21

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Iran embassy

தாக்குதலை கண்டித்துள்ள சவூதி அரேபியா :

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வரும் ஈரானை ஒருதலை பட்சமாக கண்டித்திருக்கும் சவுதி அரேபியா, தங்கள் நாட்டில் பணியாற்றும் ஈரான் ராணுவ அதிகாரி மற்றும் 4 தூதரக அதிகாரிகளை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.

தற்காத்துக் கொள்ளும் ஈரானின் போர் நடவடிக்கைகளை கண்டித்து வரும் சவூதி அரேபியா. சர்வதேச மரபுகளையும் வெளியுறவு கொள்கயையும் ஈரான் மீறி விட்டதாக கூறி, ஈரானின் அதிகாரிகளை விரும்பத்தகாத நபர்கள் பட்டியலில் சேர்த்து, அவர்களுக்கு நாட்டை விட்டு வெளியேற 24 மணி நேரம் கெடு விதித்திருக்கிறது.

Related Link
ஹோர்முஸ் நீரிணை மூடல், வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணை மூடல், வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

4000 டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா?

3
10 hrs 59 mins agoshare
Minister vignesh








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved