news-tamil-logo

3/22/2026, 1:34:30 PM

news-tamil-logo
more
Advertisement
Home indianews கேபிள் டிவி ஆபரேட்டர் பார்த்து சொன்னதால் சம்பவம் வெளிச்சம்
tv

Also Watch

tv

Read this

கேபிள் டிவி ஆபரேட்டர் பார்த்து சொன்னதால் சம்பவம் வெளிச்சம்

கொச்சி - கேரளா

Posted on: Mar 22, 2026 10:47 AM

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kerala sucide

கேரள சம்பவம் வெளிச்சம் :

கேரள மாநிலம் கொச்சியில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் மாவட்டம் விலாப்பில்சலாவை சேர்ந்த ஸ்ரீகுமாரி, அவரது மகள் அஸ்வதி நாயர், 14 மற்றும் 4 வயதுடைய 2 பேரன்கள், 2 வயது பேத்தி ஆகியோர் வடுதலாவில் வாடகை வீட்டில் வசித்துவந்த நிலையில், வீட்டிற்கு சென்ற கேபிள் டிவி ஆபரேட்டர் மூலம் தற்கொலை சம்பவம் வெளியே தெரியவந்தது.

Related Link
பினராயி விஜயன் வேட்புமனுத் தாக்கல்

பினராயி விஜயன் வேட்புமனுத் தாக்கல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இறுதிக்கட்டத்தில் திமுக.. அதிரும் அறிவாலயம்!

1
40 mins agoshare
CM Stalinbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved