news-tamil-logo

3/22/2026, 2:27:29 PM

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஈரானுக்கு எதிராக தரைவழி தாக்குதல் நடத்த ஆயத்தம்?
tv

Also Watch

tv

Read this

ஈரானுக்கு எதிராக தரைவழி தாக்குதல் நடத்த ஆயத்தம்?

பென்டகன், அமெரிக்கா

Posted on: Mar 22, 2026 11:28 AM

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Pentagon

தரைவழி தாக்குதல் நடத்த ஆயத்தம்?

ஈரானுக்கு எதிராக தரைவழித் தாக்குதல் நடத்த அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் ((Pentagon)) தாயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானுக்கு தங்களின் தரைப்படை வீரர்களை அனுப்பும் வழிககளை அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஈரானுக்கு எதிராக அமெரிக்க படைகளை அனுப்பும் நோக்கம் எதுவும் இல்லை என டிரம்ப் தெரிவித்திருந்தார். தற்போது படைகளை அனுப்புவது குறித்து டிரம்ப் பரிசீலித்து வருவதாக கூறப்படுது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

Related Link
ஈரானிடம் உள்ள  கண்டம் விட்டு கண்டம் தாவும்  ஏவுகணைகள்

ஈரானிடம் உள்ள கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இறுதிக்கட்டத்தில் திமுக.. அதிரும் அறிவாலயம்!

1
1 hr 33 mins agoshare
CM Stalinbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved