Also Watch
Read this
Posted on: Mar 22, 2026 11:59 AM
By: Manigandan Raja

CPM அதிகாரப்பூர்வ அறிவிப்பு :
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிப்பு திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகளை கேட்டு வருகிறது 5 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என திமுக கறார் காட்டி வருகிறது.
5 தொகுதிகளை ஏற்றுக் கொள்ளுங்கள் என மார்க்சிஸ்ட் கம்யூ. நிர்வாகிகளிடம் முதலமைச்சர் கோரிக்கை.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து நாளை ஆலோசனை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved