Also Watch
Read this
Posted on: Mar 22, 2026 10:22 AM
By: Manigandan Raja

உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் :
யூத் படத்தில் தனது கானா பாடலை அனுமதியில்லாமல் பயன்படுத்தியுள்ளதாக கானா தினேஷ், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். நடிகர் கருணாஸ் மகன் நடிப்பில் வெளியாகியுள்ள யூத் படத்தில், தான் எழுதி பாடியுள்ள கானா பாடலை பயன்படுத்தியதற்கு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved