Also Watch
Read this
Posted on: Mar 26, 2026 09:06 AM
By: Manigandan Raja
மரணத்தை பார்த்து ரசித்தவர் விஜய் :
"41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த போது அதனை வாகனத்தில் இருந்து ரசித்தவர் விஜய்" நியூஸ் தமிழுக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் சபாநாயகர் அப்பாவு காட்டம் மனிதநேயமுள்ள யாராவது இப்படி பட்ட செயலை செய்வார்களா என்றும் அப்பாவு கேள்வி.
41 பேர் இறந்த போது சென்னை ஓடி வந்தவர் விஜய் என்றும் அப்பாவு விமர்சனம் சென்னை வந்த போதே விஜய், ஆதவ், புஸ்ஸி ஆனந்தை கைது செய்திருக்க முடியும் வாகனத்தில் இருந்து விஜய் கையை அசைத்திருந்தாலே கூட்டம் வெளியேறியிருக்கும்.
8 மணி நேரம் மக்களை காக்க வைத்ததே 41 பேர் மரணத்திற்கு காரணம் 50 இளைஞர்களை வைத்து கொண்டு பணம் கொடுத்து கூட்டத்தை கூட்டுவதாக குற்றச்சாட்டு ஒரு இளைஞர் 200 பேரை அழைத்து வருவதற்காக பணம் கொடுக்கப்படுவதாக காட்டம்.
10 ஆயிரம் பேர் விஜய் வாகனத்தை சுற்றி நிற்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பணம் அளிக்கப்படுகிறது விஜய் கூட்டத்திற்காக ஆதவ் அர்ஜூனா காசு கொடுத்து கூட்டத்தை கூட்டுகிறார் வீட்டில் இடம் வேண்டும் என விஜயின் மனைவி நீதிமன்றத்தை அணுகி உள்ளார்.
விஜய் எத்தனை திருமணம் செய்து கொண்டாலும் அதைப்பற்றி கவலை இல்லை மனைவி கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறார் விஜய்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved