news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ராமநவமி விடுமுறையால் பயணிகளின் வருகை அதிகரிப்பு
tv

Also Watch

tv

Read this

ராமநவமி விடுமுறையால் பயணிகளின் வருகை அதிகரிப்பு

போர்காட், மகாராஷ்டிரா

Posted on: Mar 26, 2026 09:38 AM

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Maharastra

பயணிகளின் வருகை அதிகரிப்பு :

ராம நவமி விடுமுறையொட்டி பயணிகளின் வருகை திடீரென அதிகரித்ததால் மும்பை-புனே விரைவுச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போர்காட் ((Bhorghat )) பகுதியில் ஐந்து கிலோமீட்டருக்கும் மேலாக வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன.

போக்குவரத்து நெரிசலில் சிக்கி பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளான நிலையில், போக்குவரத்து போலீசார் அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். கடந்த மாதம் இதே சாலையில் கேஸ் டேங்கர் லாரி விபத்து காரணமாக 32 மணி நேர போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Link
தீவிரவாத சித்தாந்தத்தைப் பரப்பியதாக குற்றச்சாட்டு

தீவிரவாத சித்தாந்தத்தைப் பரப்பியதாக குற்றச்சாட்டு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி"

2
9 mins agoshare
vijay attack dmk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved