news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews தீவிரவாத சித்தாந்தத்தைப் பரப்பியதாக குற்றச்சாட்டு
tv

Also Watch

tv

Read this

தீவிரவாத சித்தாந்தத்தைப் பரப்பியதாக குற்றச்சாட்டு

ஆந்திரா

Posted on: Mar 26, 2026 09:33 AM

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Andhra

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு :

பயங்கரவாத அமைப்பான ISIS மற்றும் அல்-கொய்தாவுடன் தொடர்பு உடையதாக குற்றஞ்சாட்டி 12 பேரை ஆந்திர போலீசார் கைது செய்தனர். பீகார், டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைதானவர்களில் 3 பேர் ஆந்திராவை சேர்ந்தவர்கள். தீவிரவாத சித்தாந்தத்தைப் பரப்புவதிலும், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதிலும் இவர்கள் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி"

2
26 mins agoshare
vijay attack dmk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved