news-tamil-logo

3/22/2026, 1:14:24 PM

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews "ஜாலியா இருந்த ஒருத்தன்" திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு
tv

Also Watch

tv

Read this

"ஜாலியா இருந்த ஒருத்தன்" திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

Jeeva

Posted on: Mar 22, 2026 08:55 AM

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Jeeva film

"ஜாலியா இருந்த ஒருத்தன்" :

"ஜாலியா இருந்த ஒருத்தன்" திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விட்டதாக வீடியோவை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. "சிவா மனசுல சக்தி" திரைப்படத்தின் இயக்குநர் ராஜேஷ் - ஜீவா கூட்டணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில், கதாநாயகியாக இவானா நடிக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையக்க, Malik Streams Corporation தயாரித்துள்ள இந்த திரைப்படம் கோடை விடுமுறையில் ரிலீஸாகலாம் எனக் கூறப்படுகிறது. இந்த திரைப்படமும் பொழுதுபோக்கு அம்சத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

Related Link
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் விஷால் வீடியோ

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் விஷால் வீடியோ


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இறுதிக்கட்டத்தில் திமுக.. அதிரும் அறிவாலயம்!

1
20 mins agoshare
CM Stalinbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved