சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு பணி வழங்க வேண்டும் என கோரி சாம்சங் அலுவலகம் முற்றுகை,ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சாம்சங் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஊழியர்கள்,பேரணியாக சென்று முற்றுகையிட்ட ஊழியர்களிடம் சாம்சங் நிறுவனத்தினர் பேச்சுவார்த்தை,போராட்டத்தை அடுத்து சாம்சங் அலுவலகம் முன்பாக போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்,போராட வரவில்லை பணி கேட்டு வந்துள்ளதாக ஊழியர்கள் வாக்குவாதம்.