news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews தைவான் எல்லைப் பகுதியில் நுழைந்த 11 சீனக் கப்பல்கள்
tv

Also Watch

தைவான் எல்லைப் பகுதியில் நுழைந்த 11 சீனக் கப்பல்கள்

தைவான்

20

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CHINA Ship

எல்லைப் பகுதியில் நுழைந்த 11 சீனக் கப்பல்கள்  :

தைவான் தனது எல்லைப் பகுதியில் 11 சீனக் கப்பல்களைக் கண்டறிந்துள்ளது. தைவானின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தனது கடல் எல்லைப் பகுதியில் 2 பிஎல்ஏ விமானங்கள், 8 பிஎல்ஏஎன் கப்பல்கள், 1 அரசுக் கப்பலைக் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த கப்பல்கள் தைவானின் வடக்கு, மத்திய மற்றும் தென்மேற்குப் பகுதி வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

Related Link

"47 ஆண்டுகால பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி"


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குருபெயர்ச்சி 2026 மீனம்

3
1 min agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved