news-tamil-logo

3/17/2026, 7:23:24 PM

news-tamil-logo
more
Advertisement
Home worldnews காபூலில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்
tv

Also Watch

tv

Read this

காபூலில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்

ஆப்கானிஸ்தான்

Posted on: Mar 17, 2026 04:17 PM

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Afghanisthan

பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல் :

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400ஆக அதிகரித்துள்ளது. போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது நடத்திய இந்த தாக்குதலில் சுமார் 250பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கட்டடத்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தவும், இடிபாடுகளில் இருந்து உடல்களை மீட்கவும் மீட்புக் குழுக்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

Related Link
பாக்தாத் அமெரிக்க தூதரகம், ஹோட்டலை குறிவைத்து தாக்குதல்

பாக்தாத் அமெரிக்க தூதரகம், ஹோட்டலை குறிவைத்து தாக்குதல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ராய்பூரில் மின்கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த இளைஞர்

0
2 hrs 51 mins agoshare
Chtiskar








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved