news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது
tv

Also Watch

tv

Read this

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது

வெள்ளி விலையில் மாற்றமில்லை

6

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது

சென்னையில், ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 400 ரூபாய் குறைந்து, 1 லட்சத்து 17 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 50 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 14 ஆயிரத்து 730 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கம் விலை உயர்ந்த நிலையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 295 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மே 21
ஒரு சவரன் ஒரு லட்சத்து 18,480 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 30 ரூபாய் விலை குறைந்து, 14,810 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 295 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 95,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மே 22
ஒரு சவரன் ஒரு லட்சத்து 18,240 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை குறைந்து, 14,780 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 295 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 95,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மே 23
ஒரு சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து, 14 ஆயிரத்து 730 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி ஒரு கிராம் 295 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மே 25
ஒரு சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 18,240 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,780 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மூன்றாவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் 295 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 95,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மே 26
ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 400 ரூபாய் குறைந்து, 1 லட்சத்து 17 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 50 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 14 ஆயிரத்து 730 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 295 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
மே 21 - ரூ.1,18,480
மே 22 - ரூ.1,18,240
மே 23 - ரூ.1,17,840
மே 24 - ரூ.1,17,840
மே 25 - ரூ.1,18,240
மே 26 - ரூ.1,17,840 இன்று

Related Link
இன்றைய ராசி பலன்கள் 26052026

இன்றைய ராசி பலன்கள் 26052026


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா ராஜினாமா

4
2 mins agoshare
அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா ராஜினாமாbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved