news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews மொஜ்தபா கமேனி தாக்குதலிலிருந்து உயிர் தப்பியது எப்படி ?
tv

Also Watch

tv

Read this

மொஜ்தபா கமேனி தாக்குதலிலிருந்து உயிர் தப்பியது எப்படி ?

Iran

19

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Iran supreme leader

தாக்குதலிலிருந்து உயிர் தப்பியது எப்படி ?

ஈரானின் புதிய சுப்ரீம் தலைவர் மொஜ்தபா கமேனி, அமெரிக்க தாக்குதலிலிருந்து தப்பியது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. தாக்குதலுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு அவர் ஏதோ வேலையாக அந்த வளாகத்தை விட்டு வெளியே சென்றதால் உயிர் தப்பியதாகவும்.

எனினும் அவர் கால் மற்றும் முகத்தில் லேசான காயம் அடைந்ததாகவும் தி டெலிகிராஃப்- க்கு கிடைத்த ஒலிப்பதிவு ஒன்று தெரிவிக்கிறது. அந்த ஒலிப்பதிவு கமேனி அலுவலகத்தில் பணியாற்றிய ஒரு மூத்த அதிகாரியுடையது என்றும் கூறப்படுகிறது.

Related Link
காபூலில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்

காபூலில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது

2
8 mins agoshare
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved