news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews பாக்தாத் அமெரிக்க தூதரகம், ஹோட்டலை குறிவைத்து தாக்குதல்
tv

Also Watch

tv

Read this

பாக்தாத் அமெரிக்க தூதரகம், ஹோட்டலை குறிவைத்து தாக்குதல்

பாக்தாத், ஈராக்

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Iran atatcked

ஹோட்டலை குறிவைத்து தாக்குதல் :

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூரதகம், ஹோட்டல் மற்றும் எண்ணெய் வயல்களை குறிவைத்து ஈரான் டிரோன் தாக்குதலை நடத்தியது. தெற்கு ஈராக்கில் உள்ள மஜ்னூன் எண்ணெய் வயல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அது பெரிய அளவில் சேதடைந்த தாக ஈராக் ராணுவ தளபதியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது ஈரான் நான்கு டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தினாலும் அவை தடுத்து நிறுத்தப்பட்டு தாக்கி அழிக்கப்பட்டதாக அங்குள்ள செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே ஃபுஜைரா கச்சா எண்ணெய் கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து தனது வான்வழியை தற்காலிமாக மூடி விட்டதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

Related Link
போரில் காயமடைந்த மொஜ்தபாவுக்கு ரஷ்யாவில் சிகிச்சை

போரில் காயமடைந்த மொஜ்தபாவுக்கு ரஷ்யாவில் சிகிச்சை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா ராஜினாமா

6
4 mins agoshare
அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா ராஜினாமாbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved