news-tamil-logo

3/22/2026, 8:49:09 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நடு ரோட்டில் கர்ப்பிணி பெண்ணிற்கு வளைகாப்பு... தவெக தெண்டர்களின் செயலால் போக்குவரத்து நெரிசல்
tv

Also Watch

tv

Read this

நடு ரோட்டில் கர்ப்பிணி பெண்ணிற்கு வளைகாப்பு... தவெக தெண்டர்களின் செயலால் போக்குவரத்து நெரிசல்

கோவில்பட்டி, தூத்துக்குடி

Posted on: Jun 29, 2025 06:50 AM

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thoothukudi

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நடுரோட்டில் தவெக பொதுச்செயலாளர் முன்னிலையில் கர்ப்பணி பெண்ணிற்கு வளைகாப்பு நடத்தியதால் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நிகழ்ச்சி ஒன்றிற்கு காரில் சென்று கொண்டிருந்த ஆனந்தை வழிமறித்த தவெக தொண்டர்கள், நடுரோட்டில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியதாக கூறப்படுகிறது.


இதையும் படியுங்கள் : காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... காவிரி ஆற்றுக்கு செல்லக்கூடாது என அறிவுறுத்தல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் விஷால் வீடியோ

0
0 min agoshare
Vishal








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved