Also Watch
Read this
Posted on: Mar 22, 2026 08:49 AM
By: Manigandan Raja

வைரலாகி வரும் விஷால் வீடியோ :
"புருஷன்" படப்பிடிப்பு தளத்தில் இருந்து முதியவர் கெட்டப்பில் விஷால் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையக்கிறார்.
ஆக்சன் கலந்த நகைச்சுவை கதைக்களத்துடன் உருவாகும் இந்த திரைப்படத்தில் தமன்னா, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த சூழலில், "புருஷன் முதல் ஷெட்யூல் முடிச்சு... இப்போ மகுடம் கடைசி ஷெட்யூல்" என விஷால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved