நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவேரி கரையோரம் உள்ள பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 50 ஆயிரம் முதல் 75 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றபட வாய்ப்புள்ளதால் காவிரி ஆற்றுக்கு செல்லக்கூடாது என என அறிவுறுத்தப்பட்டுள்ளது.