கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே காலில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட நபர் கொலை செய்யப்பட்டாரா என போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். பின்னலூர் கிராமத்தை சேர்ந்த தனியார் பேருந்து நடத்துநர் பாபு, கடந்த 2 நாட்களாக வீட்டுக்கு செல்லாத நிலையில், மஞ்சக்கொல்லை - பின்னலூர் இடையே உள்ள முரட்டு வாய்க்கால் பகுதியில் சடலமாக கிடந்தது தெரியவந்தது.இதையும் படியுங்கள் : இலவச வீட்டுமனை பட்டாவிற்கு VAO பணம் கேட்டதாக புகார்... இடைத்தரகர்கள் மூலம் ரூ.40 ஆயிரம் கேட்பதாக மக்கள் புகார்