news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஈரானின் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட வீடியோ
tv

Also Watch

tv

Read this

ஈரானின் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட வீடியோ

ஈரான்

16

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Iran sPICE JET

சுட்டு வீழ்த்தப்பட்ட வீடியோ :

ஈரானின் போர் விமானங்கள், ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட வீடியோவை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கில் இராணுவ மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், ஈரானிய விமானங்கள் மற்றும் ட்ரோன் ஹேங்கர்களை குறிவைத்து தாக்கிய காட்சிகளைப் பகிர்ந்துள்ள அமெரிக்கா ஈரானுக்கு எதிராக அமெரிக்கப் படைகள் வலுவான நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியுள்ளது.

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அமெரிக்காவும் அதன் நட்பு நாடான இஸ்ரேலும் ஈரான் மீது ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தி வருகிறது.

Related Link
தமிழகத்தை சேர்ந்த 498 பேர் உள்பட 974 பேர் உதவி கோரினர்

தமிழகத்தை சேர்ந்த 498 பேர் உள்பட 974 பேர் உதவி கோரினர்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 17042026

0
5 mins agoshare
இன்றைய ராசி பலன்கள் 17042026button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved