news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews இந்தியாவின் புதிய வரைபடத்தை வெளியிட்ட அமெரிக்கா
tv

Also Watch

tv

Read this

இந்தியாவின் புதிய வரைபடத்தை வெளியிட்ட அமெரிக்கா

USA

25

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New india map

புதிய வரைபடம்  : 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உட்பட முழு ஜம்மு காஷ்மீரையும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக காட்டும் இந்திய வரைபடத்தை அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் இறையாண்மையை அங்கீகரிக்கும் வகையில் வெளியிடப்பட்ட அந்த வரைபடத்தில் சீனா தனது பிரதேசம் என்று உரிமை கோரும் அக்சாய் சின் பகுதியும் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட வரைபடங்களில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POK) பகுதியை பாகிஸ்தானின் பகுதியாக அமெரிக்கா காட்டி வந்தது.

Related Link
உடன்குடியில் நடந்து சென்ற வியாபாரி மீது மோதிய பைக்

உடன்குடியில் நடந்து சென்ற வியாபாரி மீது மோதிய பைக்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடல் போட்டு அவமதித்ததாக BCCI-யில் புகாரளித்த CSK

0
27 mins agoshare
CSK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved