news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஐ.நா. பொதுச் செயலாளர் கடும் கண்டனம்
tv

Also Watch

tv

Read this

ஐ.நா. பொதுச் செயலாளர் கடும் கண்டனம்

UN

17

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
UN

கடும் கண்டனம்  :

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை அடுத்து, உண்மையான பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது X பக்கத்தில் , மத்திய கிழக்கில் ராணுவ ரீதியாக அதிகரித்து வரும் பதற்றத்தை தான் கண்டிப்பதாகவும், ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களும், தொடர்ந்து ஈரானின் தாக்குதல்களும் சர்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Link
துபாய், தோஹா மீது 2 ஆவது நாளாக ஈரான் தாக்குதல்

துபாய், தோஹா மீது 2 ஆவது நாளாக ஈரான் தாக்குதல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கோவில்பட்டியில் பொம்மை வாங்கி விட்டு பணம் தர மறுப்பு

3
22 mins agoshare
தூத்துக்குடி பொம்மை பிரச்சனை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved