news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தவெக தேர்தல் அறிக்கை - விஜய் உரை
tv

Also Watch

tv

Read this

தவெக தேர்தல் அறிக்கை - விஜய் உரை

சட்டப்பேரவை தேர்தல் 2026

12

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

 “வெற்றித்தமிழ்நாடு” “மக்களின் தோ்தல் அறிக்கை

வெற்றித்தமிழ்நாடு” என்ற பெயாில் தமிழக வெற்றிக்கழக தோ்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது

தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் விஜய்
2026 சட்டமன்ற தோ்தலுக்கான தவெக தோ்தல் அறிக்கையை வெளியிட்டாா் அக்கட்சியின் தலைவா் விஜய்
விஜய் வெளியிட முதல் பிரதியை விவசாயி நாராயணன் பெற்றுக்கொண்டாா்

2026 தவெக தேர்தல் அறிக்கை

60 வயதிற்கு குறைவாக உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்

அன்னபூரணி சூப்பா் சிக்ஸ் திட்டத்தின் மூலம் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டா் இலவசமாக வழங்கப்படும்

அரசு பள்ளி மாணவா்களின் இடைநிற்றலை தடுக்க 1 டூ 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களின் தாய்மாா்களுக்கு ஆண்டுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.15,000 வழங்கப்படும்

ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டுச்சேலை வழங்கப்படும்

தமிழ்நாடு முழுவதும் 100 காமராஜர் பள்ளிகள் அமைக்கப்படும்

இளங்கலை முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பிணையில்லா கடன் வழங்கப்படும்

- தவெக தலைவர் விஜய் வாக்குறுதி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விமர்சனங்களால் உடைந்து போன விக்னேஷ் சிவன்

1
1 hr 5 mins agoshare
சினிமா செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved