உக்ரைன் மீது கடுமையான ட்ரோன் தாக்குதலை நடத்திய ரஷ்யா மீது இன்னும் அதிக தடைகளை விதிக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தினார். ரஷ்யாவுக்கு ட்ரோன் வழங்குபவர்களையும், கச்சா எண்ணெயால் லாபம் அடையும் நாடுகள் மீதும் தடை விதிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.இதையும் படியுங்கள் :அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் ராஷ்மிகாவுக்கு நெகட்டிவ் ரோல்?