news-tamil-logo

3/18/2026, 5:42:04 PM

news-tamil-logo
more
Advertisement
Home justnownews கரூரில் நடந்ததை ஆதாரத்துடன் காட்டி விஜய்யை லாக் செய்த CBI
tv

Also Watch

tv

Read this

கரூரில் நடந்ததை ஆதாரத்துடன் காட்டி விஜய்யை லாக் செய்த CBI

கரூர் கூட்டம்

Posted on: Mar 18, 2026 02:37 PM

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

விஜய்யை லாக் செய்த CBI :

கரூர் கூட்டம் ஜனநாயகன் பட ஷூட்டிங்க்கு பயன்படுத்தப்பட்டதா? ஆதாரங்களுடன் விஜய்யிடம் சிபிஐ விசாரணை நடத்தியதாக தகவல் கடந்த 15ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற சிபிஐ விசாரணைக்கு விஜய் நேரில் ஆஜரானார்.

விசாரணையில் விஜய்யிடம் என்ன என்ன கேள்விகள் கேட்கப்பட்டது என்பது குறித்த வெளியான தகவல்கள் நாமக்கல், கரூர் கூட்டம் ஜனநாயகன் படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்பட்டதா ? என்று சிபிஐ கேள்வி  ஷூட்டிங் எடுப்பது போன்ற புகைப்பட ஆதாரத்துடன் விஜயிடம் சிபிஐ அடுக்கடுக்கான கேள்வி என தகவல்.

நாமக்கல், கரூர் பிரச்சார கூட்டத்தை சினிமா சூட்டிங் கேமரா மூலம் பதிவு செய்தது யார்? கரூரில் பகல் 12 மணிக்கு பிரச்சாரம் என புஸ்ஸி ஆனந்த் அறிவித்தது பற்றி தெரியுமா? அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் பிரச்சாரத்தை நிறைவு செய்ததாக விஜய் பதில் என தகவல்.

சிபிஐ அதிகாரிகளின் பல கேள்விகளுக்கு தனக்கு எதுவும் தெரியாது என விஜய் பதிலளித்ததாக தகவல் நாமக்கல்லில் காலை 8.45 மணிக்கு பிரச்சாரம் என புஸ்ஸி ஆனந்த் அறிவித்திருந்தது தெரியுமா? காலை 8.45க்கு பிரச்சாரம் என அறிவித்துவிட்டு 8மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டது ஏன்?

Related Link
தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்

தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
54 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved