news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் திருமண வரவேற்பு விழா
tv

Also Watch

tv

Read this

சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் திருமண வரவேற்பு விழா

லக்னோ - உத்தரப் பிரதேசம்

19

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
kULDIP

குல்தீப் யாதவ் திருமண வரவேற்பு விழா :

உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் திருமண வரவேற்பு விழாவில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டார். லக்னோவில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட அவர், பூங்கொத்து மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கி மணமக்களை ஆசிர்வாதம் செய்தார்.

Related Link

"வெறும் பெயருக்காக மட்டுமே அணியில் இருக்கக் கூடாது"



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சென்னையில் பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் உயர்வு

7
31 mins agoshare
சென்னையில் பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் உயர்வுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved