news-tamil-logo

3/18/2026, 7:04:36 PM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews டெல்லி கேப்பிடல்ஸ் அணி தொடக்க வீரராக கே.எல். ராகுல்
tv

Also Watch

tv

Read this

டெல்லி கேப்பிடல்ஸ் அணி தொடக்க வீரராக கே.எல். ராகுல்

KL Rahul

Posted on: Mar 18, 2026 04:22 PM

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KL Rahul

தொடக்க வீரராக கே.எல். ராகுல் :

டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரராக கே.எல். ராகுல் களமிறங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர், பேட்டிங்குடன் சேர்த்து விக்கெட் கீப்பர் பணியையும் கவனிப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. 2025 ஐபிஎல் சீசனில் ராகுல் பெரும்பாலும் 4-வது வரிசையில் விளையாடிய நிலையில், தொடக்க வீரர்கள் யாரும் சரியாக விளையாடவில்லை.

ஆகவே, இந்த முறை ராகுலையே மீண்டும் தொடக்க வீரராக களமிறக்க டெல்லி அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ராகுலுடன் பென் டக்கெட் அல்லது பதும் நிசாங்கா தொடக்க வரிசையில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Related Link
ஐபிஎல் தொடரில் RCB, SRH அணிகளுக்கு பெரும் பின்னடைவு

ஐபிஎல் தொடரில் RCB, SRH அணிகளுக்கு பெரும் பின்னடைவு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
2 hrs 17 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved