இயக்குநர் அட்லீ மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நெகட்டிவ் ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஷ்மிகா மந்தனா ஏற்கனவே இந்த படத்திற்கான தனது லுக் டெஸ்ட்டை முடித்துவிட்டதாகவும், அக்டோபர் முதல் படப்பிடிப்பை தொடங்கத் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.இதையும் படியுங்கள் : சிவகார்த்திகேயனின் 24வது படத்தின் படப்பிடிப்பு தள்ளிவைப்பு..!