Also Watch
Read this
By: Manigandan Raja

வெனிசுலாவில் புதிய அரசு தேர்ந்தெடுக்கப்படும் வரை அந்நாட்டின் செயல் அதிபர் நான்தான் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின் துணை அதிபராக இருந்த டெல்சி ரோட்ரிகஸ் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், தன்னை செயல் அதிபராக அறிவித்த புகைப்படத்தை ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved