news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews துபாய் மீது புகை எழும் செயற்கைக் கோள் படங்கள் வெளியானது
tv

Also Watch

tv

Read this

துபாய் மீது புகை எழும் செயற்கைக் கோள் படங்கள் வெளியானது

துபாய், ஐக்கிய அரபு அமீரகம்

11

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dubai fog

செயற்கைக் கோள் படங்கள் வெளியானது :

ஈரானின் தாக்குதல்களால் துபாயின் ஜபல் அலி துறைமுகம் மற்றும் தொழிற்பேட்டைகள் மீது அடர்ந்த கரும்புகை எழும் செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளது. ஈரானிய ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்ட போது அதன் சிதறல் துறைமுக பகுதியில் விழுந்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

வார இறுதியில் வெளியிட்டப்பட்ட செயற்கைக்கோள் படங்கள், துறைமுகத்தில் தீப்பிழம்புகள் மற்றும் கரும்புகை எழுவதை தெளிவாக காட்டியுள்ளது. இந்த சம்பவங்கள் மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றத்தை குறிப்பாக அமீரகத்தின் முக்கிய வர்த்தக மையங்கள் மீதான தாக்குதலை உறுதிபடுத்துவதாக கூறப்படுகிறது.

Related Link
அமெரிக்க போர் விமானம் விழுந்து நொறுங்கிய காட்சி

அமெரிக்க போர் விமானம் விழுந்து நொறுங்கிய காட்சி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடல் போட்டு அவமதித்ததாக BCCI-யில் புகாரளித்த CSK

1
9 hrs 6 mins agoshare
CSK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved